இலங்கை அணிக்கு மலிங்க தலைவர்!

இருபதுக்கு – 20 உலகக் கிண்ணம் மற்றும் ஆசியக் கிண்ணம் ஆகிய போட்டித் தொடருக்கு லசித் மலிங்க தலைவராக நியமிக்கப்பட்டுள்ளதாக இலங்கை கிரிக்கெட் சபை அறிவித்துள்ளது.

இந்நிலையில் குறித்த இரு போட்டித் தொடருக்கும் லசித் மலிங்க தலைமைப் பதவி வகிக்கும் அதேவேளை, உப தலைவராக அஞ்சலோ மெத்தியூஸ் செயற்படுவார் என கிரிக்கெட் சபை மேலும் தெரிவித்துள்ளது.

Related Posts