இலங்கையில் விவாக பதிவு கட்டணங்கள் அதிகரிப்பு

விவாகப் பதிவுக் கட்டணங்களை இன்று 2013 ஜனவரி முதலாம் திகதி தொடக்கம் அதிகரிப்பதற்கு இலங்கை அரசாங்கம் தீர்மானித்துள்ளது.இதன்படி இதுவரை நடைமுறையில் ஆயிரம் ரூபாவாக இருந்த விவாகப் பதிவுக் கட்டணம் ஐயாயிரம் ரூபாவாக அதிகரிக்கப்பதற்கு தீர்மானித்துள்ளது.

இந்த கட்டணத் தொகையில் 500 ரூபா மாத்திரமே விவாகப் பதிவு திணைக்களத்திற்கு வருமானமாக கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.மிகுதித்தொகை பணம் அரசாங்கத்துக்கு வருமானமாக செல்லவுள்ளதாக விவாகப் பதிவு திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

Related Posts