இலங்கையின் 8 ஆவது ஜனாதிபதியாக ரணில் விக்கிரமசிங்க தெரிவானார் !

இலங்கையின் 8 ஆவது ஜனாதிபதியாக ரணில் விக்கிரமசிங்க 134 வாக்குளைப் பெற்று தெரிவு செய்யப்பட்டுள்ளார். இதேவேளை டல்ஸிற்கு 82 வாக்குகளும் அனுரவிற்கு 3 வாக்குகளும் கிடைத்தன,

இதனை சபாநாயகர் உத்தியோகபூர்வமாக பாராளுமன்றில் அறிவித்தார்.

Related Posts