இலங்கைக்கு மேலும் ஒரு தங்கம்

12வது தெற்காசிய விளையாட்டுப் போட்டிகளில் வினேத் சில்வா இலங்கைக்கு மற்றுமொரு தங்கப் பதக்கத்தைப் பெற்றுக் கொடுத்துள்ளார்.

200 மீற்றர் ஆண்களுக்கான ஓட்டப் போட்டியில் அவர் முதலிடம் பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related Posts