இலங்கைக்கு எதிராக தமிழ் திரையுலகினர் ஆர்ப்பாட்டம்

இலங்கை பாதுகாப்பு அமைச்சின் இணையதளத்தில் தமிழக முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா தொடர்பில் அவதூறான செய்தி வெளியிடப்பட்டமைக்கு எதிர்ப்பு தெரிவித்து சென்னையில் உள்ள இலங்கை துணை தூதரகத்திற்கு முன்னால் தமிழ் திரையுலகினர் இன்று திங்கட்கிழமை (04) ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்த ஆர்ப்பாட்டத்தில் நடிகர்கள், இயக்குநர்கள், தயாரிப்பாளர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

kollywood_protest_against_srilanka001

kollywood_protest_against_srilanka015

kollywood_protest_against_srilanka023

kollywood_protest_against_srilanka026

kollywood_protest_against_srilanka029

kollywood_protest_against_srilanka031

kollywood_strike001

kollywood_protest_against_srilanka004

kollywood_protest_against_srilanka017

kollywood_protest_against_srilanka019

தொடர்புடைய செய்தி

முதல்வர் ஜெயலலிதாவை இழிவுபடுத்திய இலங்கை பாதுகாப்புத் துறை இணையதளம்?

ஜெ.வைக் கிண்டலடித்த கட்டுரை: இலங்கை பாதுகாப்பு அமைச்சு மன்னிப்பு

Related Posts