இருபதுக்கு20 போட்டியின் அணித்தலைவராக தினேஷ் சந்திமால்

நியூசிலாந்துக்கு கிரிக்கெட் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இலங்கை அணியின் இருபதுக்கு20 போட்டியின் அணித்தலைவராக தினேஷ் சந்திமால் செயற்படவுள்ளார்.

உபாதைக்குள்ளாகி இருக்கின்ற லசித் மாலிங்கவிற்கு பதிலாகவே தினேஷ் சந்திமால் அணித்தலைவராக செயற்படவுள்ளதாகவும் மேலும், தனுஷ்க குணதிலக மற்றும் சுரங்க லக்மாலை இலங்கை இருபதுக்கு20 கிரிக்கெட் அணியில் இணைத்துக்கொள்ள அழைப்பு விடுத்துள்ளதாகவும் இலங்கை கிரிக்கெட் சபை தெரிவித்துள்ளது.

Related Posts