இன்று “இந்துக்களின் போர்” துடுப்பாட்ட போட்டி

யாழ்ப்பாணம் இந்துக்கல்லுாரி அணிக்கும், கொக்குவில் இந்துக்கல்லுாரி அணிக்குமிடையிலான வருடாந்த மாபெரும் துடுப்பாட்ட போட்டி இன்று 12.3.2013 யாழ்.இந்து கல்லுாரி மைதானத்தில் ஆரம்பமாகியது. மேலதிக விபரங்களை யாழ் இந்துக்கல்லூரி இணையத்தளமான www.jhc.lk ல் காணலாம்.

Related Posts