இனவாத நடவடிக்கையினை எதிர்ப்போம்- பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம்

சப்ரகமுவ பல்கலைக்கழக மாணவர்களுக்கு ஆதரவு தெரிவித்து அனைத்துப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் நேற்றைய தினம் கொழும்பில் ஆர்ப்பாட்டம் ஒன்றை நடத்தியுள்ளது.

univercity_students_protest_002

சப்ரகமுவ பல்கலைக்கழகத்தில் பயின்று வந்த செந்தில்குமார் சுதர்ஷனை என்ற மாணவனை பயங்கரவாத விசாரணைப் பிரிவினர் கடத்திச் சென்று 50 நாட்களுக்கும் மேல் கடந்துள்ளது எனினும் அவர் விடுதலை செய்யப்படவில்லை

univercity_students_protest_006 (1)

எனவே அவரை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் என ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட மாணவர்கள் வலியுறுத்தியுள்ளனர். இந்த ஆர்ப்பாட்டம் கொழும்பு கோட்டை ரயில் நிலையத்திற்கு எதிரில் நடைபெற்றது.

univercity_students_protest_004

Related Posts