இந்தோனேசியாவில் பாரிய நிலநடுக்கம்

இந்தோனேசியாவின் கிழக்கு பாலி பிரதேசத்தில் பாரிய பூமி அதிர்வு ஏற்பட்டுள்ளது.

இது ரிக்டர் அளவுகோளில் 6.2 மெக்டினியூடாக பதிவாகியுள்ளது.

எவ்வாறாயினும் , இந்த பூமி அதிர்வினால் ஏற்பட்ட பாதிப்புக்கள் குறித்து இதுவரை எவ்வித தகவல்களை வௌியாகவில்லை என வௌிநாட்டு ஊடகங்கள் செய்தி வௌியிட்டுள்ளன.

Related Posts