இந்திய இராணுவத்தின் யாழ் வைத்தியசாலை படுகொலை ! Tears of Gandhi என்ற பெயரில் ஆவணப்படம் வெளியாகியது.

இந்திய இராணுவத்தின் யாழ் வைத்தியசாலை படுகொலை தொடர்பில்  Tears of Gandhi என்ற பெயரில் ஆவணப்படம் வெளியாகி உள்ளது.

அமைதிப்படையாக வந்த இந்திய இராணுவம் 1987 யாழ்ப்பாண போதனா வைத்தியசாலையில் பொதுமக்கள் மீது புரிந்த படுகொலைகளின் சாட்சியமாக உடகவியலாளர் ஜெராவின் இயக்கத்தில் உருவாகியிருக்கும் ஆவணப்படம் இதுவாகும்

Related Posts