இந்தியாவில் நிலநடுக்கம்

டெல்லி, உத்தரகாண்ட் உள்ளிட்ட வட இந்தியாவின் பல பகுதிகளில் இரவு 10.33 அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது.

இது ரிக்டர் அளவுகோலில் 5.8 ஆக பதிவானது. 30 விநாடிகள் நீடித்த நில நடுக்கத்தால் கட்டிடங்கள் குலுங்கின. இதனால், பதற்றமடைந்த பொதுமக்கள் வீடுகளை விட்டு வீதிக்கு வந்தனர் என இந்திய ஊடகச் செய்திகள் குறிப்பிடுகின்றன.

Related Posts