இடர் முகாமைத்துவ அமைச்சர் யாழ் விஜயம்

யாழ்ப்பாணத்திற்கு வருகை தந்த இடர் முகாமைத்துவ அமைச்சர் மகிந்த சமரவீர மீளக்குடியமர்ந்த மக்களுக்கு கூரைத்தகடுகளை வழங்கினர் 

இவ் நிகழ்வு யாழ்  மாவட்ட செயலக மண்டபத்தில் அரசாங்க அதிபர் தலைமையில் நடைபெற்றது. தென்மராட்சி  எழுதுமட்டுவாழ் தெற்கில் மீளக்குடியமர்ந்த 25 குடும்பங்களுக்கு  கூரைத்தகடுகள் வழங்கி ஆரம்பித்து வைத்தார்.

இவ் நிகழ்வில் யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் யாழ் மாவட்ட பிரதேச செயலர்கள்  பலர் கலந்து கொண்டனர்.

 

 

Related Posts