ஆளுனர் விருதுக்கு விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளது

Awards_pngவடமாகாண கல்வி பண்பாட்டலுவல்கள், விளையாட்டுத்துறை அமைச்சின் பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தால் வருடந்தோறும் வழங்கப்படும் வடமாகாண ஆளுனர் விருதுக்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளது.

வடமாகாணத்தில் உள்ள 60 வயதை பூர்த்தி செய்த கலைஞர்களுக்கே ஆளுனர் விருது வழங்கப்படுகிறது.

இந்த விருதுக்கு விண்ணப்பிக்க தகுதி உடைய விண்ணப்பத்தாரிகள் தமது பிரதேச செயலக கலாச்சார உத்தியோகத்தர்களை தொடர்பு கொண்டு விண்ணப்பங்களை அனுப்பிவைக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

Related Posts