ஆறுதல் வெற்றிபெறுமா இலங்கை?

இலங்கை மற்றும் இங்­கி­லாந்து அணி­க­ளுக்­கி­டை­யி­லான ஐந்­தா­வதும் கடை­சி­யு­மான ஒருநாள் போட்டி இன்று நடை­பெ­ற­வுள்­ளது. இந்தப் போட்­டி­யி­லேனும் இலங்கை அணி வெற்­றி­பெற்று ஆறுதல் அளிக்­குமா என்­ப­துதான் அனைத்து ரசி­கர்­க­ளி­னதும் எதிர்­பார்ப்­பாக உள்­ளது.

அதேபோல் இந்தப் போட்­டியில் இலங்கை அணி வெற்றி­பெற்று தர­வ­ரிசைப் பட்­டி­யலில் பின்­தங்­கி­வி­டாமல் பாது­காத்­துக்­கொள்­ளுமா என்­பதும் கேள்­விக்­கு­றி­யா­கி­யுள்­ளது. இங்­கி­லாந்­துக்கு சுற்­றுப்­ப­யணம் மேற்­கொண்­டுள்ள இலங்கை அணி அந்­நாட்டு அணி­யுடன் 5 போட்­டிகள் கொண்ட ஒருநாள் தொடரை 2–-0 என்ற அடிப்­ப­டையில் தோற்­றது.

இந்தத் தொடரின் கடைசி போட்டி இன்று நடை­பெ­ற­வுள்­ளது. இங்­கி­லாந்­துக்­கெ­தி­ரான தொட­ருக்கு முன்­பாக அயர்­லாந்து அணி­யு­ட­னான 2 போட்­டிகள் கொண்ட ஒருநாள் தொடரை இலங்கை அணி கைப்­பற்­றி­யி­ருந்­தமை குறிப்­பி­டத்­தக்­கது. அதே­வேளை இவ்­ விரு அணிகளும் மோதும் ஒரே ஒரு இருபதுக்கு 20 கிரிக்கெட் போட்டி எதிர்வரும் 5ஆம் திகதி நடைபெறவுள்ளது.

Related Posts