ஆம் ஆத்மி கட்சியிலிருந்து அஞ்சலி தமானியா விலகல்

ஆம் ஆத்மி கட்சியின் மகாராஷ்டிரா மாநிலத்தைச் சேர்ந்த முக்கிய தலைவரான அஞ்சலி தமானியா நேற்று அக்கட்சியிலிருந்து விலகினார்.

anjaly

அஞ்சலி தமானியா ஆம் ஆத்மி கட்சி அலுவலகத்திற்கு தன் ராஜினாமா கடிதத்தைத்தில், “கட்சியின் தொண்டர்களுக்கு, நான் ஆம் ஆத்மி கட்சியிலிருந்து கனத்த இதயத்துடன் விலகுகிறேன் என்று தெரிவித்துக் கொள்கிறேன்.

“மிகச்சிறந்தவரான கெஜ்ரிவால் என் மூத்த சசோதரர் மாதிரி. என்னுடைய ராஜினாமா குறித்து சர்ச்சை எழுப்ப வேண்டாம் என்று எல்லோரிடமும் கேட்டுக்கொள்கிறேன். பத்திரிக்கைகளும், மீடியாக்களும் என்னுடைய தனிப்பட்ட விருப்பத்துக்கும், உரிமைக்கும் மதிப்பு கொடுக்க கேட்டுக் கொள்கிறேன்” என்றும் கூறியுள்ளார்.

Related Posts