அறுகம்பையில் தாக்குதல் நடத்த திட்டமிட்ட ஒருவர் யாழில் கைது!!

அறுகம்பை பகுதியில் தாக்குதல் நடத்த திட்டமிட்டதாக கூறப்படும் 2 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கொழும்பு மற்றும் யாழ்ப்பாணத்தில் வைத்து இருவரும் கைது செய்யப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர், பிரதி பொலிஸ் மாஅதிபர், சட்டத்தரணி நிஹால் தல்தூவ தெரிவித்தார்.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

Related Posts