அருள்மிகு மாவிட்டபுரம் ஸ்ரீ கந்தசுவாமி கோவில் காம்யோற்சவப் பெருவிழா!

அருள்மிகு மாவிட்டபுரம் ஸ்ரீ கந்தசுவாமி ஆலய காம்யோற்சவப் பெருவிழா. இன்று 21.07.2015 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை ஆரம்பமாகி 14.08.2015 வெள்ளிக்கிழமை ஆடி அமாவாசைத் தீர்த்தத்துடன் 25 நாட்கள் திருவிழா நிறைவுபெறும்.

maviddapuram-1stday-2015-1

maviddapuram-1stday-2015-2

maviddapuram-1stday-2015-3

maviddapuram-1stday-2015-4


திருவிழாக் கால முக்கிய நிகழ்வு

maviddapuram-1stday-2015-notes

08.08.2015 சனிக்கிழமை திருக்கார்த்திகை

12.08.2015 புதன்கிழமை சப்பறம்

13.08.2015 வியாழக்கிழமை தேர் திருவிழா-காலை 8.45மணி வசந்த மண்டப பூசை சண்முகப்பெருமான் தேருக்கு எழுந்தருளுதல்

14.08.2015 வெள்ளிகிழமை தீா்த்தத் திருவிழா-காலை 5.30 மணி சுவாமி கீரிமலை தீர்த்தத்திற்கு புறப்பாடு

இத்தருணம் பொது மக்களனைவரும் குடும்ப சகிதம் இனசன பந்தங்களுடன் சுற்றம் சூழ ஆசாரசீலர்களாய் மாவைக்கந்தன் ஆலயத்திற்கு வருகைதந்து நடைபெறும் விழாக்களில் கலந்து தங்களது நேர்த்திக்கடன்களைப் பூர்த்தி செய்து மாவைக்கந்தனைப் போற்றிப் பணிந்து குடும்பத்துடன் தாங்கள் விரும்பிய நற்பலபேறுகளும் பெற்று இன்புற்று சுகமாக வாழ வேண்டுமாய் வாழ்த்தி ஆசீர்வதித்து அனைவரையும் மாவைக்கந்தன் சார்பாக மாவை ஆதீனப் பேரரசுவின் ஆதீனகர்த்தா மஹாராஜஸ்ரீ து. ஷ.இரத்தினசாபாபதிக்குருக்கள் இந்த அன்பான அழைப்பை விடுத்துள்ளார்.

Related Posts