அருண் சித்தார்த் கைது

 

நேற்று முன்தினம்  (20) இரவு யாழ்ப்பாணம் நல்லூரில் உள்ள லக்ஸ் புதுமுக ஹோட்டல் மீது தாக்குதல் நடத்தி அங்கு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வாகனங்களை சேதப்படுத்தி அதன் உரிமையாளரும்  ஐக்கிய மக்கள் சக்தி கட்சியின்  யாழ் மாவட்ட பிரதான அமைப்பாளருமான யெயந்திரன் மீது சாணித்தண்ணி ஊற்றி தாக்கிய குற்றச்சாட்டின் பேரில் அருண்சித்தார்த் உட்பட பலர் யாழ்.பொலிஸாரால் கைது செய்யப்பட்டு யாழ்ப்பாணம் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டனர். , அப்போது அவரை மே 5ம் தேதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு யாழ்ப்பாணம் பதில் நீதவான் உத்தரவிட்டார்

Related Posts