அரிசி விலை குறைப்பு சதோச வாடிக்கையாளர்களுக்கு மட்டும்!

இறக்குமதி செய்யப்படும் சம்பா அரசி ஒரு கிலோ 60 ரூபாவாகவும் நாடு அரிசி 55 ரூபாவாகவும் வௌ்ளை அரிசி 50 ரூபாவாகவும் குறைக்கப்பட்டுள்ளது.

rise-arisi

நாட்டில் உள்ள சதோச விற்பனை நிலையங்களில் நாளை தொடக்கம் மேற்கூறிய விலைகளில் அரிசி கொள்வனவு செய்ய முடியும் என உள்நாட்டு வர்த்தக அமைச்சு தெரிவித்துள்ளது.

இலங்கையை பொறுத்தளவில் கடந்த காலங்களில் அரிசி விலை அதிகரித்ததோடு சிவப்பு அரிசி ஒரு கிலோ 90 ரூபாவிற்கு விற்பனை செய்யப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

Related Posts