அரசியலமைப்புச் சபை உறுப்பினர்களின் பெயர் விபரங்களும் பதவிகளும்!!

புதிய அரசியலமைப்பை உருவாக்கும் நோக்குடன் பாராளுமன்றத்தை அரசியலமைப்பு சபையாக உருவாக்கியதன் பின்னர், இன்று முதல் முறையாக கூடியுள்ள அச் சபையில் ஏழு உப தலைவர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

இதன்படி, அரசியலமைப்பு சபையின் தலைவராக சபாநாயகர் கரு ஜெயசூரிய செயற்படுவதோடு, செல்வம் அடைக்கலநாதன், திலங்க சுமதிபால, கபீர் கசீம், சுதர்ஷனி பிரணாந்து பிள்ளை, திலக் மாரப்பன, மஹிந்த யாப்பா அபேவர்த்தன, நலிந்த ஜயதிஸ்ஸ ஆகியோர் உப தலைவர்களாக தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.

இதற்கு மேலதிகமாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க தலைமையில் 21 உறுப்பினர்கள் அடங்கிய செயற்குழுவும் நியமிக்கப்பட்டுள்ளது.

அவர்கள் குறித்த விபரம் வருமாறு,

01) ரணில் விக்ரமசிங்க – தலைவர்
02) லக்ஷ்மன் கிரியெல்ல
03) நிமல் சிறிபாலடி சில்வா
04) ரவூப் ஹக்கீம்
05) விஜயதாஸ ராஜபக்ஷ
06) சுசில் பிரேமஜயந்த
07) சம்பிக்க ரணவக்க
08) ரிஷாட் பதியூதின்
09) டீ.எம்.சுவாமிநாதன்
10) மனோ கணேசன்
11) மலிக் சமரவிக்ரம
12) ஆர்.சம்பந்தன்
13) அனுரகுமார திஸநாயக்க
14) டிலான் பெரேரா
15) தினேஷ் குணவர்த்தன
16) ஜயம்பதி விக்ரமரத்ன
17) எம்.ஏ.சுமந்திரன்
18) துசித்த விஜேமான்ன
19) பிமல் ரத்நாயக்க
21) டக்ளஸ் தேவானந்தா
22) பிரசன்ன ரணதுங்க

Related Posts