அம்மாவின் ஆசையை நிறைவேற்றுவாரா விஜய்?

விஜய் யாருக்கு எந்த உதவி வேண்டுமென்றாலும் ஓடி வந்து உதவக்கூடியவர். இந்நிலையில் அவர் வீட்டிலே ஒரு அன்பு கட்டளை உள்ளது.

vijay-mother

இதை நிறைவேற்றுவாரா விஜய்? வேறு ஒன்றும் இல்லை, விஜய்யின் அம்மா ஷோபா சந்திரசேகர், விஜய்க்கு அம்மாவாக ஒரு படத்தில் நடிக்க வேண்டும் என்று தன் விருப்பத்தை கூறியுள்ளார்.

விஜய் தன் அம்மாவின் ஆசையை நிறைவேற்றுவாரா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

Related Posts