அம்மாவின் அறிக்கையால் உடைந்து போன விஜய்

ஒரு வார இதழ் ஒன்று விஜய்க்கு ஆகஸ்ட் 15ம் தேதி மதுரையில் அடுத்த சூப்பர் ஸ்டார் பட்டத்தை வழங்க இருப்பது நமக்கு தெரியும்.

vijay_jayalalitha

இதற்காக விஜய் அவரது நண்பர்களை இவ்விழாவில் கலந்து கொள்ளுமாறு நிறைய பேருக்கு போன் போட்டு அழைப்பு விடுத்துவருவதாக நாம் அறிவித்திருந்தோம்.

இந்நிலையில், இச்செய்தி முதலமைச்சர் ஜெயலலிதா அவர்களின் அலுவலகத்துக்கு சென்றுள்ளது.

இச்செய்தியை அறிந்த அம்மா, ஆகஸ்ட் 15ம் தேதி சுதந்திர போராளிகளுக்கு மரியாதை செலுத்தும் நாளாக நாம் கொண்டாடுகிறோம்.

அதை இதுபோன்ற விழாக்களை நடத்தி உங்கள் தனிப்பட்ட செயல்களுக்காக தவறாக பயன்படுத்த வேண்டாம் என்று விஜய்க்கு செய்தி அனுப்பியுள்ளார்.

அம்மாவின் இந்த செய்தியால் மிகவும் வருத்தத்தில் இருக்கிறாராம் விஜய்.

Related Posts