அம்பலமாகியுள்ள US கோட்டல் சதி! விசாரணைக்குழுவுக்கு விந்தன் வழங்கிய கடிதம் வெளியாகியது!

முதலமைச்சருக்கு எதிராக பின்னப்பட்ட  சதிவலை குறித்து மாகாணசபை உறுப்பினர் விசாரணைக்குழுவுக்கு வழங்கிய கடிதம் எமது செய்தித்தளத்திற்கு கிடைத்துள்ளது. இதன் பிரதி முதலமைச்சருக்கும் அவர் வழங்கியிருந்தமை காணக்கூடியதாக உள்ளது.

அத்துடன் மாகாணசபை உறுப்பினர்களால் அமைச்சர் ஐங்கரநேசன் அவர்களுக்கு எதிராக கொண்டுவரப்பட்  பிரேரணை தொடர்பில் முதலமைச்சருக்கு மாகாணசபை உறுப்பினர்கள் சிலரால் வழங்கப்பட்ட விளக்ககடிதம் ஒன்றும் வெளியாகியுள்ளது . அதில் குறிப்பிட்ட குற்றச்சாட்டுக்கள் பிழையானவை என 7 உறுப்பினர்கள் வலியுறுத்தியுள்ளனர்

 

Related Posts