அமைச்சர் ரவூப் ஹக்கீம் தலைமையிலான குழுவினர், ஜனாதிபதியை சந்தித்தனர்!

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் நீதி அமைச்சருமான ரவூப் ஹக்கீம் தலைமையிலான குழுவினர் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினர்.

Sri_Lanka_Muslim_Congress_Meets_the_President_

நேற்று முன்தினம் அலரி மாளிகையில் இடம்பெற்ற இச்சந்திப்பில், அமைச்சர்களான பசில் ராஜபக்ஷ, டளஸ் அழகப்பெரும, அநுர பிரியதர்ஷன யாப்பா, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் செயலாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான ஹசன் அலி, கல்முனை மாநகர சபை முதல்வர் நிஸாம் காரியப்பரும் ஆகியோரும் கலந்து கொண்டனர்.

Related Posts