அமைச்சரவை கூட்டங்களில் பங்கேற்குமாறு முதலமைச்சர்களுக்கு அழைப்பு

gov_logஜனாதிபதி மஹிந்த மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் ஒவ்வொரு வியாழக்கிழமையும் நடைபெறுகின்ற அமைச்சரவைக் கூட்டங்களில் பங்கேற்குமாறு வட மாகாண முதலமைச்சர் சி.வி உட்பட சகல முதலமைச்சர்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

Related Posts