அமெரிக்க டொலர் 153 ரூபாவாக உயர்வு!

இலங்கை மத்திய வங்கி நேற்று வெளியிட்டுள்ள தினசரி நாணய மாற்று வீதத்தின் அடிப்படையில் டொலர் ஒன்றின் விற்பனை விலை 153.44 ரூபாவாக அதிகரித்துள்ளது.

இதன்படி, அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்வனவு விலை 149 ரூபா 68 சதமாக காணப்படுகின்றது.

டொலரின் பெறுமதியுடன் ஒப்பிடும் போது ரூபாயின் பெறுமதி இவ்வளவு கீழ் நோக்கிச் சென்றுள்ளது இதுவே முதல்தடவை என பொருளியல் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

Related Posts