அமெரிக்காவில் ஆரம்ப பாடசாலையில் துப்பாக்கி பிரயோகம் : மாணவர்கள் 6 பேர் பலி!!

அமெரிக்காவில் நாஸ்வில் பாடசாலையில் இடம்பெற்ற துப்பாக்கி பிரயோகத்தில் மூன்று மாணவர்கள் உட்பட ஆறுபேர் கொல்லப்பட்டுள்ளனர்

ஆரம்பபாடசாலையில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.பலியானவர்கள் அனைவரும் 9 வயது மாணவர்கள் என தகவல்கள் வெளியாகியுள்ளன.

28 வயது நபரே துப்பாக்கி பிரயோகத்தை மேற்கொண்டுள்ளார் அவர் பொலிஸாரினால் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார்.

Related Posts