உலகமே எதிர்பார்த்துக்கொண்டிருக்கும் அமெரிக்காவின் 45 ஆவது ஜனாதிபதியாக குடியரசுக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளரான டொனால்ட் டிரம்ப் தெரிவுசெய்யப்பட்டுள்ளார்.
ஜனாதிபதியாவதற்குத் தெரிவாவதற்கு 270 பிரதிநிதிகள் தேவை என்ற நிலையில், 276 பிரதிநிதிகளை தற்போது பெற்றுள்ள நிலையிலேயே, ட்ரம்ப் ஜனாதிபதியாகத் தெரிவாகியுள்ளார்.
ட்ரம்பை எதிர்த்துப் போட்டியிட்ட ஹிலாரி கிளின்டன், 218 பிரதிநிதிகளின் ஆதரவை இதுவரையில் பெற்றுள்ளார்.