அபிஷேக் பச்சன் கின்னஸ் சாதனை

டெல்லி -6 திரைப்படத்தின் புரோமோஷன் நிகழ்ச்சிக்காக வெவ்வேறு நகரங்களில் மக்களின் முன் தோன்றி சாதனை படைத்துள்ளார் பொலிவுட் நடிகர் அபிஷேக் பச்சன்.

abhishek-bachchan

2009ஆம் ஆண்டில், ராகேஷ் ஓம்பிரகாஷ் மெஹ்ராவின் “டெல்லி – 6′ படத்தில் அபிஷேக் பச்சனுடன் சோனம் நடித்தார். அவருக்கும் இந்தப் படம் நல்ல நடிகை என்ற பெயரைப் பெற்றுத் தந்தது.

டெல்லி – 6′. படத்தில் வரும் மசக்கலி’ பாடல் மூலம் அனைவரையும் கவர்ந்தார் சோனம் கபூர். காசியாபாத், நொய்டா, பரிதாபாத், டெல்லி, குர்கான், சண்டிகர், மும்பை ஆகிய இடங்களில் இந்த படத்தின் இந்த படத்தின் புரோமோஷன் நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

இதில் கலந்துகொள்ளவதற்காக பெப்ரவரி 2009 -ல் அபிஷக் பச்சன், 12 மணி நேரத்தில் 1800 கிலோ மீட்டர் பயணம் செய்து மக்களின் முன் தோன்றினார்.

இது கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம்பெற்றுள்ளது. இதற்காக அவர் கார் மற்றும் ஜெட் விமானங்களை பயன்படுத்தினார்.

இறுதியாக மும்பையில் நடந்த நிகழ்ச்சியில் சோனம் கபூர், அபிஷேக் பச்சனுக்கு சிகப்பு கம்பள வரவேற்பு அளிக்கப்பட்டது.

Related Posts