அனர்த்தமா ? 117 என்ற இலக்கத்திற்கு அழைக்கவும்

அனர்த்தங்கள் தொடர்பில் அறிவிப்பதற்காக 117 என்ற விசேட தொலைபேசி இலக்கம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

இந்த இலக்கம் மூலம் பொதுமக்கள், அனர்த்தங்கள் தொடர்பில் 24 மணிநேரமும் அறிவிக்க முடியும் என இடர் முகாமைத்துவ அமைச்சர் மஹிந்த அமரவீர குறிப்பிட்டுள்ளார்.

சுனாமி பேரலை ஏற்பட்டு 9ஆம் ஆண்டு நினைவு கூறப்படுகின்ற இன்று இவ் விசேட இலக்கம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

Related Posts