அனந்தி சசிதரன் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதலில் இராணுவத்தினர் தொடர்பு: – கபே அமைப்பாளர் அகமட் மனாஸ்

Caffeதமிழ் தேசியக் கூட்டமைப்பின் வடமாகாண சபை வேட்பாளர் திருமதி அனந்தி சசிதரன் மீது நேற்று நள்ளிரவு மேற்கொள்ளப்பட்ட தாக்குதலில் இராணுவத்தினர் தொடர்பு உள்ளது என தேர்தல் கண்காணிப்பு அமைப்பான கபே அமைப்பின் தேசிய அமைப்பாளர் அகமட் மனாஸ் தெரிவித்துள்ளார்.

தேர்தல் நடவடிக்கைகளில் இராணுவத்தினர் ஒருபோதும் ஈடுபட முடியாது என்று தெரிவித்த அவர் வாக்களர்கள் எந்தவிதமான அச்சுறுத்தலுக்கும் அடிபணியாமல் வாக்களிக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

ஈபிடிபி, இராணுவத்தினர் இணைந்தே என் வீட்டை தாக்கினர் – ஆனந்தி பரபரப்பு பேட்டி! (காணொளி)

ஆனந்தி வீட்டுத் தாக்குதலுடன் எமக்கு தொடர்பில்லை – இராணுவம்

கூட்டமைப்பு வேட்பாளர் அனந்தியின் வீட்டின் மீது தாக்குதல்; 8 பேர் காயம் ! தேர்தல் கண்காணிப்பாளரும் தாக்கப்பட்டார்!

Related Posts