அத்தியாவசிய பொருட்களின் விலைகள் 6 நாட்களில் குறைக்கப்படும் Editor - January 24, 2015 at 4:07 Tweet on Twitter Share on Facebook Pinterest Email அத்தியாவசிய பொருட்களின் விலைகள் இன்னும் 6 நாட்களில் குறைக்கப்படும் என்று ஜனாதிபதி மைத்திரபால சிறிசேனவின் உத்தியோகபூர்வ டுவிட்டர் சமூகவலைத்தளத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.