அத்தியாவசியப் பொருட்களின் கட்டுப்பாட்டு விலை அறிவிக்கப்பட்டுள்ளது.
அவ்விலைகள் பின்வருமாறு,
கோழி இறைச்சி (தோலுடன்) 410 ரூபா
கோழி இறைச்சி (தோல் இல்லாமல்) 495 ரூபா
பருப்பு – 169 ரூபா
சீனி (1 கிலோ கிராம்) – 95 ரூபா
நெத்தலி (தாய்லாந்து) 1 கிலோகிராம் – 495 ரூபா
நெத்தலி (டுபாய்) 1 கிலோகிராம் – 410 ரூபா
கடலை 1 கிலோ கிராம் – 260 ரூபா
பயறு 1 கிலோகிராம் – 220 ரூபா
டின் மீன் – 140 ரூபா
இறக்குமதி செய்யப்பட்ட முழு ஆடைப்பால் மா – 810 ரூபா
முழு ஆடைப்பால் மா (உள்நாட்டு ) – 735 ரூபா
கோதுமை மா 1 கிலோகிராம் – 87 ரூபா
உருளைக்கிழங்கு (இறக்குமதி) 1 கிலோகிராம் – 120 ரூபா
பெரிய வெங்காயம் 1 கிலோகிராம் – 78 ரூபா
செத்தல் மிளகாய் 1 கிலோகிராம் – 385 ரூபா
கருவாடு (கட்டா) 1 கிலோகிராம் – 1100 ரூபா
கருவாடு (சால) 1 கிலோகிராம் – 425 ரூபா
மாசி 1 கிலோகிராம் – 1500 ரூபா
சஸ்டஜன் பால்மா – 1500 ரூபா