அதிக விலைக்கு அரிசி விற்றால் கடும் நடவடிக்கை

அதிக விலையில் அரிசி விற்பனை செய்யும் வர்த்தக நிலையங்கள் மற்றும் வியாபாரிகள் அனைவருக்கும் எதிராக, நுகர்வோர் அதிகார சபை ஊடாக, இன்றிலிருந்து, கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என வர்த்தக வாணிப அமைச்சர் ரிஷாட் பதியுதீன் தெரிவித்துள்ளார்.

Related Posts