அதிக தங்கப் பதக்கங்களை வென்று கொடுத்த நீச்சல் வீரர்

12வது தெற்காசிய விளையாட்டுப் போட்டிகளில் நேற்று தனது 7வது தங்கப் பதக்கத்தை மெத்திவ் அபேசிங்க பெற்றுக் கொண்டுள்ளார்.

meththe-abayasinga-gold-medal

இதன்படி, இலங்கைக்காக அதிக தங்கப் பதக்கங்களை வென்ற நீச்சல் வீரர் என்ற, பெருமையை அவர் தனதாக்கியுள்ளார்.

முன்னதாக ஜூலியன் போலிங் (Julian Bolling) இந்த சாதனைக்கு சொந்தக்காரராக இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Posts