அடுத்தவர்களுக்கு உதவுவதில் இலங்கைக்கு 8வது இடம்

அடுத்த மக்களுக்கு உதவும் நாடுகளின் பட்டியலில் இலங்கை 8வது இடம் பிடித்துள்ளது.

Charity aid Foundation என்ற அமைப்பு இந்த அறிக்கையை வெளியிட்டுள்ளது.

2014ம் ஆண்டு வெளியிடப்பட்ட இந்தப் பட்டியலில் இலங்கை 9வது இடத்தில் காணப்பட்டது.

2014ம் ஆண்டை விட இலங்கை ஒரு இடம் முன்னேற்றம் அடைந்துள்ளது.

இந்தப் பட்டியலில் அதிக செல்வந்த நாடுகளை விட நடுத்தர நாடுகளே முன்னிலை வகிக்கின்றமை குறிப்பிடத்தக்க விடயமாகும்.

இந்தப் பட்டியலில் மியன்மார் முதலாம் இடத்தைப் பிடித்துள்ளதுடன், இந்தியா 106வது இடத்தையும், பாகிஸ்தான் 94வது இடத்தையும் பிடித்துள்ளன.

Related Posts