அஞ்சான் பட டீசரின் மாஸ் டையலாக்!

லிங்குசாமி இயக்கத்தில் சூர்யா நடித்து வெளிவர இருக்கும் படம் அஞ்சான். இப்படத்தின் டீசர் இன்று வெளியாகியுள்ளது. சூர்யா ரசிகர்கள் அனைவரும் எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் படம் அஞ்சான்.

anjan

இப்படத்தின் மாஸ் டையலாக்கை இதன் தயாரிப்பாளர் தனது ட்விட்டர் தளத்தில் வெளியிட்டுள்ளார்.

இதோ உங்களுக்காக அந்த டையலாக் “சின்னதா வேட்டு சத்தம் கேட்ட உடனே பயந்து பறக்கறதுக்கு நான் என்ன புறாவா? நின்னு நிதானமா இரையை தூக்கிட்டு போற கழுகுடா ” என்று ட்விட் செய்துள்ளார். இந்த டையலாக் ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்தியுள்ளது.

Related Posts