அஞ்சானுக்காக பாலாஜியை சப்போர்ட் செய்த சிம்பு!

அஞ்சான் திரைப்படம் திரைக்கு வந்து கலவையான விமர்சனங்களை சந்தித்து வருகிறது.

balaji_simbu001

இது குறித்து பிரபல ரேடியோ ஜாக்கி பாலாஜி தன் டுவிட்டர் பக்கத்தில் சில கருத்துகளை தெரிவித்தார்.

இதில் ‘என் வாயை அடைச்சீங்க, ஊர் வாயை?’ என்று கேள்வி கேட்டுள்ளார்.

இவர் செய்யும் விமர்சனத்திற்கு என்றே பல ரசிகர்கள் உள்ளனர்.இந்நிலையில் இவர் கருத்தை ஆதரித்து நடிகர் சிம்புவும் ‘ உண்மையை இன்று மறைக்கலாம், ஆனால் என்றாவது வெளிவந்து விடும்’ என டுவிட் செய்துள்ளார்.

Related Posts