அஜித், விஜய் ரசிகர்களை வம்புக்கு இழுத்த குஷ்பு!

டுவிட்டரில் எப்போதும் ஆக்டிவாக இருப்பவர் குஷ்பு. இவர் தினமும் தன் ரசிகர்களின் கேள்விகளுக்கு முடிந்தவரை பதில் அளிப்பார். அல்லது தனியாக ஒரு நாள் இதற்காகவே நேரம் ஒதுக்குவார்.

kushboo

இதில் ரசிகர் ஒருவர் விஜய், அஜித் ரசிகர்கள் சண்டை குறித்து கேட்ட போது ‘அவர்கள் இருவரும் மோதிக்கொள்வது குழந்தை தனமானது, முதிர்ச்சியற்ற செயல்’ என்று டுவிட் செய்துள்ளார்.

Related Posts