அஜித், விஜய் பாராட்டு தான் எனக்கு வேண்டும்! தனுஷ்

தமிழ் திரையுலகின் தற்போதைய பாக்ஸ் ஆபிஸ் கிங் தனுஷ். இவர் நடித்த வேலையில்லா பட்டதாரி திரைப்படம் மாபெரும் வெற்றிபெற்று ரசிகர்களை வெகுவாக ஈர்த்துள்ளது.

ajith_dhanush_vijay

இப்படத்தை பார்த்த பல திரைப்பிரபலங்கள் பலரும் மனம் திறந்து பாராட்டியுள்ளனர், இருந்தாலும் தனுஷ் கொஞ்சம் வருத்தமாக தான் காணப்படுகிறார்.

ஏனேனில் அவருக்கு மிகவும் பிடித்த அஜித், விஜய் இன்னும் படத்தை பற்றி கூறாதது தான், விரைவில் அவர்கள் பாராட்டையும் எதிர்பார்த்து தனுஷ் காத்துக்கொண்டு இருக்கிறாராம்.

Related Posts