தமிழ் சினிமாவின் பாக்ஸ் ஆபிஸ் கிங் என்றால் அஜித்-விஜய் தான். இதில் அஜித் எப்போது தன் படங்கள் வருகிறது என்றால் அது பற்றி மீடியாக்களில் பேசுவதை விரும்ப மாட்டார்.
ஆனால், மரியாதை காரணமாக மீடியா நண்பர்களை அழைத்து விருந்து வைப்பார். இதற்கு விஜய் அப்படியே தலை கீழானவர்.
தற்போது இவரும் அஜித் வழியை பின்பற்ற ஆரம்பித்து விட்டாராம். நேற்று நடந்த கத்தி படத்தின் சக்சஸ் மீட்டில் (பத்திரிக்கையாளர் சந்திப்பு) மீடியாக்களில் பேச மாட்டேன் என்று முதலிலேயே கூறிவிட்டார்.
பின் எல்லோரையும் அழைத்து அவர்களுடன் கலந்துரையாடி போட்டோ மட்டும் எடுத்துக் கொண்டார்.