அஜித் பற்றி ஜோதிடர் கூறிய கருத்தால் திரையுலகில் பரபரப்பு!

தமிழ் சினிமாவில் தற்போது முன்னணி ஹீரோவாக இருப்பவர் தல அஜித்.


இவர் இன்னும் 3 படங்கள் மட்டுமே நடிப்பார் என பிரபல ஜோதிடர் ஒருவர் கூறி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.

பல தயாரிப்பாளர்கள் மற்றும் இயக்குனர்களுக்கு ஜோசியம் பார்க்கும் சங்கரநாராயணன் என்ற ஜோதிடர் தான் இப்படி தெரிவித்துள்ளார்.

மேலும் அஜித் 2019ல் அரசியலில் குதிப்பார் எனவும் அவர் கூறியுள்ளார்.

ரஜினி, கமல் போன்றவர்களுக்கு அரசியலில் ஜெயிக்கும் ஜாதகம் இல்லை.

அது அஜித்திடம் மட்டுமே உள்ளது என அவர் ஒரு பேட்டியில் கூறினார்.

Related Posts