முருகதாஸ் இன்று இந்த உயரத்தில் இருக்கிறார் என்றால் அதற்கு காரணம் அஜித் தான். இவர்கள் கூட்டணியில் உருவான தீனா மாபெரும் வெற்றியடந்தது.
மீண்டும் இவர்கள் எப்போது இணைவார்கள் என்று அனைவரும் வெயிட்டிங். இந்நிலையில் முருகதாஸ் தன் டுவிட்டர் பக்கத்தில் தீனா படத்தின் படப்பிடிப்பு புகைப்படங்களை தற்போது பகிர்ந்துள்ளார்.
இதன் மூலம் முருகதாஸ் அடுத்த அஜித் படத்திற்கான வேலையை ஆரம்பித்து விட்டார் என நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றது.