அஜித்திற்கு சவால் விட்ட அருண்விஜய்! வீடியோ உள்ளே

நீண்ட இடைவேளைக்கு பிறகு தமிழ் சினிமாவில் விட்ட இடத்தை பிடித்தவர் அருண்விஜய்.

ajith_arunvijay001

இவர் தற்போது அஜித்-கௌதம் மேனன் படத்தில் வில்லன் வேடத்தில் நடித்து வருகிறார்.

இந்நிலையில் இவரையும் இந்த ஐஸ் பக்கேட் சேலஞ்சு தாக்கியுள்ளது.

இவர் அதை செய்து முடித்து தல-55 டீம், ஜெயம் ரவி, த்ரிஷா, ஹாரிஸ் ஜெயராஜ் ஆகியோருக்கு சவால் விடுத்துள்ளார்.அஜித்தும் ஐஸ் பக்கேட் சேலஞ்சு செய்வரா என்பதை பொறுத்து இருந்து தான் பார்க்கவேண்டும்.

Related Posts