ஹாட்லிக் கல்லூரியின் 175 ஆவது ஆண்டு நிறைவையொட்டி முத்திரை வெளியீடு

பருத்தித்துறை ஹாட்லிக் கல்லூரியின் 175 ஆவது ஆண்டு நிறைவையொட்டி முத்திரை வெளியீட்டு நிகழ்வு நேற்று காலை 9.00 மணிக்கு கல்லூரி மண்டபத்தில் இடம்பெற்றது.

இந்த நிகழ்வில் தபால்மா அதிபர் அவர்கள் கலந்து கொண்டு நினைவு முத்திரையை வெளியிட்டு வைத்தார்.

இந்த முத்திரை வெளியீட்டுக்குரிய அனுசரணையை ஹாட்லிக் கல்லூரியின் பழைய மாணவனும் சட்டத்தரணியுமாகிய திரு. நா. விஷ்ணுகாந்தன் அவர்கள் வழங்கியுள்ளார்.

HARTLEY COLLEGE-stamp (1)

HARTLEY COLLEGE-stamp (2)

Related Posts