விவசாயிகளுக்கு மானிய அடிப்படையில் உருளைக்கிழங்கு விதை:- அரச அதிபர்

Suntharam arumai_CIயாழ். மாவட்டத்தில் உள்ள விவசாயிகளுக்கு உருளைக்கிழங்கு விதையினை மானிய அடிப்படையில் வழங்குவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றதாக யாழ். மாவட்ட அரசாங்க அதிபர் சுந்தரம் அருமைநாயகம் தெரிவித்தார்.

உருளைக்கிழங்கு விதை வழங்குவதற்காக விவசாயிகளின் தரவுகள் ஒவ்வொரு சங்கங்கள் ஊடாக திரட்டப்பட்டு வருகின்றதாகவும் உருளைக்கிழங்கு விதைகளை 50 வீத மானிய அடிப்படையில் வழங்கவுள்ளதாகவும் அவர் கூறினார்.

தொடர்புடைய செய்தி

உருளைக்கிழங்கு விவசாயிகளின் விபரங்கள் சேகரிப்பு

Related Posts