விடுதலைப்புலிகளின் 200 தலைவர்கள் காணாமல் போயுள்ளனர்!

தமிழீழ விடுதலைப்புலிகளின் தலைவர்கள் 200 பேர் காணாமல்போயுள்ளதாக ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையில் அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.

ஐக்கிய நாடுகள் சபையின் முன்னாள் சிரேஸ்ட அதிகாரிகளில் ஒருவரான யஸ்மின் சூகாவினால் இந்த அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.

இந்தத் தகவலை பிரான்சிஸ் அருட்தந்தை தமக்கு வழங்கியதாக யஸ்மின் சூகா தெரிவித்துள்ளார்.

தமிழீழ விடுதலைப்புலிகளின் சிசேஸ்ட தலைவர்கள் 200பேர் காணாமல்போயுள்ளதாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையானது உண்மைக்குப் புறம்பானது என சிறீலங்கா இராணுவத்தின் சிரேஸ்ட அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார்.

புலிகளின் 200 தலைவர்கள் காணாமல்போனோர் என்றால் யுத்தத்தில் யார் சண்டையிட்டார்கள் எனக் கேள்வியும் எழுப்பியுள்ளார்.

காணாமல்போனோர் அலுவலகம் தொடர்பான சட்டம் இயற்றியுள்ள நிலையில், 200 புலிகளின் தலைவர்கள் காணாமல்போயுள்ளதாக அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளா

Related Posts