மிரிஹான ஹெய்யந்துட்டுவ பகுதியில், நான்கு கார்கள் மற்றும் கெப் வாகனம் ஒன்றை, வாடகைக்கு பெற்று அதனை யாழ்பாணத்தில் விற்பனை செய்த மூவர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
கைதானவர்கள் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்தவர்கள் எனத் தெரியவந்துள்ளது.
மேலும் சந்தேகநபர்களால் விற்பனை செய்யப்பட்ட வாகனங்களும் கைப்பற்றப்பட்டுள்ளன.