லலித் குகன் வழக்கு ஒத்திவைப்பு

judgement_court_pinaiகடத்தப்பட்டு காணமல் போனதாக கூறப்படும் லலித், குகன் ஆகியோர் தொடர்பான வழக்கு விசாரணைகளை எதிர்வரும் 12 ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

மேற்படி வழக்கில், ஆஜராகியிருந்த சட்டத்தரணிகள் நீதிமன்றிற்கு சமுகமளிக்க முடியாத காரணத்தினால் நாளை இடம்பெறவிருந்த வழக்கு விசாரணைகள் எதிர்வரும் 12 ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக யாழ். நீதவான் நீதிமன்ற நீதவான் க.சிவகுமார் உத்தரவிட்டார்.

Related Posts