ரி.ஐ.டியினரால் குடும்பஸ்தர் கைது

arrest_1ஏழாலை வடக்குப் பகுதியினைச் சேர்ந்த முச்சக்கரவண்டி ஓட்டுநரான குடும்பஸ்தர் ஒருவரை கொழும்பிலிருந்து வந்த பயங்கரவாதக் குற்றத் தடுப்புப் பிரிவினரால் நேற்று மாலை கைது செய்யப்பட்டுள்ளார்.

இவர் என்ன காரணத்திற்காக கைது செய்யப்பட்டார் என்பது தொடர்பான காரணங்கள் தெரிவிக்கப்படவில்லை.

இவருக்கு 3 பிள்ளைகள் இருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

Related Posts